விபத்தில் சிக்கிய Yashika-வுக்கு தீவிர சிகிச்சை | Yashika Anand In Hospital | Tamil Filmibeat

2021-07-25 1,405

#YashikaAnand
#ECR
#YashikaAnandCar


Yashika anand met a car acc near Mamallapuram. In this acc yashika injured and rushed to hospital. Along with Yashika, 2 boy friends of her also injuried. Yashika's another one girl friend passed away in this acc.

நேற்றிரவு காரில் தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுள்ளார் யாஷிகா. பார்ட்டி திரும்பும் போது மாமல்லபுரம் அருகே அவர்கள் வந்த கார் விபத்திற்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த யாஷிகா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.